¡Sorpréndeme!

Bigg Boss கமல்...அந்த இரண்டு விஷயத்துக்கு விசாரணை அவசியம்! | BiggBossTamil2

2020-11-06 0 Dailymotion

இந்த சீஸனில் பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய காரணமே, அவர்களுக்கிடையே உள்ள பிரிவும், ஊடகங்களின் மூலம் வெடித்த சர்ச்சைகளும்தான்.இருவரையும் உள்ளே கொண்டு வந்தால் பல பரபரப்பான காட்சிகளை பதிவு செய்ய முடியும் என்கிற பிக்பாஸின் நோக்கம். அது வெற்றிகரமாக நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது.






hope kamal takes action on the issues happened on episode 12 of bigg boss season 2